நல்லதோர்...
-கரவைதாசன்-
தமயந்தியின் படங்களைப் பற்றி ஏதாவது குறித்தல் வேண்டும். உண்மையைக் கூறுவதாயின் எந்தக் கனதியான யோசனையும் இன்றி, எவருடைய அருட்டலுக்கும் ஆட்படாமல் குறித்தல் வேண்டும். பேனாவை பேப்பரில் குவிக்கிறேன். மே முதலாம் திகதி. ஓன்றல்ல இரண்டல்ல நூற்றிப் பதினேழு வருடங்கள். "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" மகாப் பெரிய மனிதம் குறித்த வார்த்தை. இங்கிருந்தே தொடங்கலாம். படங்களைத் தடவிப்பார்க்கிறேன். "ஆதலினால் காதல் செய்வீர்", "எல்லை கடத்தலும் பாதி வாழ்வும்" அடிக்குறிப்பிடாத படங்களைத் தடவிப்பார்க்கிறேன். நிறைந்த முட்களுக்கு நடுவே பூக்கள். பச்சை, மஞ்சள், கறுப்பு பல்வேறு நிறங்களில் முட்கள். நடுவே பூக்கள். இவை மனித வாழ்வு குறித்த குறியீடுகளா? தொடர்ந்து இருண்ட சூழலின் நடுவே எரியும் மெழுகுவர்த்தி. அடுத்து மரத்தைவிட்டு பிய்த்தெடுத்து தனியாக எடுக்கப்பட்ட மரக்கிளை. எப்படி இது சாத்தியமாயிற்று? ஒரு மனித முகம்கூட இல்லாமல் மனித வாழ்வு குறித்து, மனிதம் குறித்து இத்தனை காட்சிப்படுத்தல்.
படம்பிடித்தல் என்பது கைவினையா? அல்லது கண்வினையா? அல்லது வாழ்வு பற்றிய உள்ளொளியும் சுவை நுண்மையும் வேண்டி நிற்கும் கலைத்துவமா? எதுவோ நான் தேடுவது. ஆவணப்படுத்த வேண்டுவது. அப்படியே, அப்படியே மொழியை மிஞ்சி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழி தோன்ற முன்பே மொழிக்கு குறியீடுகளோ, எழுத்து வடிவங்களோ தோன்ற முன்பே ஆதிமனிதர்கள் காட்சிப்படத்தல்களை ஓவியங்களாக அடையாளப்படத்தி, ஆவணப்படுத்தி வைத்தார்கள். அந்த சிந்தனா ஓட்டத்தில்த்தான் இது சாத்தியமாயிற்று. இன்னுமொன்று சொல்லியாக வேண்டும் தமயந்தியின் கமராக்கள் ஒரு பொருளை காட்சிப்படுத்தும்போது கமராவுக்கும் பொருளுக்குமான தூரத்தினை கச்சிதமாகவே கணக்கீடு செய்கிறது. அதுவுமன்றி காட்சிப்படுத்தலின் பின்னணி எப்பொழுதும் குழப்பத்தையோ வேறொரு கருத்தாடலையோ கொடுக்காமலும் குறித்த பொருளை துல்லியப்படுத்திக் காட்டுவதும் தமயந்தியின் தனித்துவமாக எனக்குப்படுகிறது.
மீண்டும்!
தமயந்தியின் கமராக்கள் இயற்கையை துப்பினாலும் அதனிடையே எனது மனித சமூகத்தின் இரைச்சலைத்தான் நான் காண்கிறேன்.
டென்மார்க் 2003

Images and silence:
Photographs Thamayanthi
What would be the result if you combine poetry and light? Well, a short answer is Thamayanthi’s photographs. Thamayanthi, a gifted poet and accomplished photographer and short -film maker offers us a unique insight into the lives, loves, travels and travails of a very interesting cross section of people, animals, and plants.
His obsession with life and love is understandable. Displaced and thrown into the Diaspora two decades ago, Thamayanthi carried the wounds and trauma of civil war, torture and oppression. His life in exile is a quest for new meanings of life and its various artistic expressions. I still remember very vividly his first exhibition of photographs with haunting titles that evoked gruesome memories of human slaughter in Jaffna, northern Sri Lanka in 1985. The theme then was different although the quality of his technique and imagery were of high caliber. What he does now is re-imagining life with all its small pleasures. We need this kind of reassurances. We need an affirmation of human love, passion. Thamayanthi, not only provides us with this affirmation, but also brings us closer to the earth, nature and environment. In his photographs, humans, birds, animals and nature all conjure up in an organic totality that expands into new imagery. Silences underlie the images that are vocal and musical.
Thamayanthi is a very promising artist of multifaceted talents. We would benefit immensely from his continuous contributions-both visually and intellectually.
R.Cheran, Canada.

Knut Enstad
fotoavdelingen, Sunnmørsposten
Dagens bilde = Simon Vimalarajan
Når Simon nå viser utstillingen sin med bilder til Sunnmørspostens spalte “dagens bilde”, kan han se tilbake på mer enn 200 bilder til Personalia – sida der bildene er blitt presenterte. Her har han vist oss et allsidig utvalg motiver – fra glade barneansikter til de små detaljer i vår hverdag. Bilder som vi kanskje har sett før, men som Simon har satt sitt personlige preg på å gjengi. Det er ikke alltid nødvendig å reise så langt for å finne de gode motivene, ofte kan de ligge snublende nær og kanskje har vi sett motivet mange ganger uten riktig å oppdage det, men i “dagens bilde” har Simon gitt oss “aha-opplevelsen”. Selv forteller Simon at han ofte treffer mennesker som han får positive tilbakemeldinger fra – og slikt er både hyggelig å høre og gir inspirasjon til videre innsats. Simon Vimalarajan kom innom Sunnmørsposten i oktober 2001 for opplæring, og bemerket seg tidlig som en interessert og lærenem person, som har vært behagelig å samarbeide med.
Lykke til med utstillingen!

வணக்கம்
பூமித்தீவின் பெரும்பரப்பில் பொடிநடையாய் கொஞ்சத்தூரம் நடந்து, கொய்தெடுத்த பூக்கள் கொஞ்சத்தால் குட்டித் தோட்டமிட்டு கிடுகுத் தட்டியால் வேலி போடப்பட்டுள்ளது. அந்தவேலியிடுக்கினூடாக எட்டி குட்டித் தோட்டத்தைப் பார்க்கவே இந்த சின்னப் பொத்தல். -தமயந்தி-
வார்த்தைகளற்ற உலகு
-கலைச்செல்வன்- May, 2003
காற்றின் தழுவலில் நித்தம் சிலிர்த்து அவ்வப்போது சூரியக் குளியலிலும் மறு பொழுது பனியின் போர்வையிலுமாய் - பொழுதொரு மேனியாய், பொழுதின் மேனியாய் - துண்டம் துண்டமாய் சிதறிக் கிடக்கும் நோர்வே. பொழுதுகளின் வார்த்தைகளற்ற உலகை எங்களோடு உறவாட விட்டிருக்கிறார் தமயந்தி. புரட்சி, போராட்டம், அரசியல், ஐனநாயகம், உரிமை என ஒரு புறமும், கலை, அழகு, கவிதை, அறிவியல் இலக்கியம் என இன்னொரு புறமுமாய் அல்லலாடி சிதைந்து - இழப்பு, சோகம், நிச்சயமின்மை, கழிவிரக்கம், பச்சாதாபம், பிரிவாற்றாமை எனத் தோய்ந்து சோர்ந்த போதிலெல்லாம் ”உயிரா போய்விட்டது” என மீண்டு, ”காணுமிடமெல்லாம் நம் வசமே” என நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறார். நானும் நான் சார்ந்ததுமே சமூகம், என் படுக்கை விரிப்பில் இருந்து தொடங்கி மீண்டும் கண்ணயர முனையும் வரையான காட்சிகளே எனது சூழல் என - நேற்றையவை எல்லாம் நெஞ்சில் ஏறி பரிகசிக்க, நாளை நடுத்தெருவுக்கான வாழ்வாய் அச்சுறுத்த - கணமும் கணத்தில் விளையும் கணமுமே வாழ்வின் நிஐம் என களிப்புறும் கலைஞன்.
எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய சாவைப் பற்றிய பயம் - வாழ்வைப்பற்றிய பயம், இவை இரண்டையுமே துணிச்சலுடன் விரட்டிச் செல்வது அல்லது புறக்கணித்துச் செல்வது இவனது விளையாட்டு. அதுவே அவனது கலை - வாழ்வு எல்லாம். அயலவர் ஆயுதம் வந்தபோது தலை குனிந்து, உடன் இருந்தவர் கை ஓங்கியபோது அழுது புலம்பிய ஒரு காலத்தின் மடியில் - புரட்சியாளனாய், போராளியாய் தன் முஷ்டிகளை உயர்த்திக் கொண்டபோது - முதுகெலும்பும் உடைக்கப்பட்ட பிராணியாய் பல பொட்டுகள் பூந்து, ஜரோப்பிய பற்றைக்குள் பதுங்கி, மொழியும் கழன்று ஊமையாகிப்போன தெருக்களின் ஓர் அகதிப் பாடகனின் மொழியும் இதுதான் - வாழ்வும் இதுதான் போலும்.
இந்தப் பின்னணியில்தான் தமயந்தியின் புகைப்படங்களை நேசிக்க முடிகிறது. கலைஞன்-காட்சி, படைப்பு-படைப்பாளி, இவ்வகையான பிரிப்புகளோடு இவர் புகைப்படங்களைப் பார்க்க முடிவதில்லை. அனைத்திலும் ஓர் பங்காளியாகவே இவர் கலந்து விடுவதைக் காணமுடிகிறது. சாதாரணமாகப் பார்க்கிறபோது அழகியல் சார்ந்த நேர்த்தியாக சிறைப்படுத்தப்பட்ட காட்சியாக தோன்றுகின்ற ஒவ்வொரு புகைப்படத்துக்குள்ளும், உணர்ச்சி பூர்வமான கனத்த உள்ளீடு ஒன்று ஊசலாடி நர்த்தனம் கொள்வதை அடுத்தவர் அனுபவக் கூட்டுக்குள் நுழையத் தெரிந்தவர்கள் இலகுவாக கண்டு கொள்வர். கலை அழகைத் தேடுகிறது. உண்மையைத் தேடுகிறது. அர்த்தத்தைத் தேடுகிறது. அனுபவத்தைத் தேடுகிறது. ஒரே காட்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வலைகளை எழுப்பி விடலாம். அது அவரவர் அகநிலை சார்ந்த அனுபவங்களையும், அக்கணத்து மன உணர்வையும் பொறுத்த விடயம். தமயந்தியின் வார்த்தைகளற்ற உலகின் - கமரா கவிதையின் இசையை நுகரும்போது, பல சமயங்களில் நெஞ்சின் அலைகள் மேலெழுந்து, அனல் புயல் கக்க, கண்கள் வெடித்து ஊற்றெடுக்க புன்னகைக்கிறேன்.இந்த உலகுக்கும் எனக்கும் இடையேயான உறவு உக்கிரம் கொண்டு உருவேற, ஓர் உணர்வுப் பிரவாகத்துள் தோய்கிறேன். அது பச்சாதாபமா, பரிகாசமா தெரியாது. ஒன்று மட்டும் நிதர்சனமாய்த் தெரிகிறது. காணுமிடமெல்லாம் நம் வசமே எனக் கொண்ட போதிலும், எதுவும் எமதில்லை எனக் கொண்ட இவ்வுலகின் அகதி. தமயந்தியின் படங்களினு¡டாக வரும் பனிக்காற்றின் சிறகாய் இருந்தாலென்ன - உறை நதியின் அலையாய் இருந்தாலென்ன - மலைகளின் முலைகளாய் இருந்தாலென்ன - மரங்களின் ஓகஸ்ராவாய் இருந்தாலென்ன- அனைத்தின் அடியிலும் ஓலமிட்டு என் முகத்திலறைவது அகதி! அகதி!! அகதி!!! தமயந்தியின் புகைப்படங்கள் என் இதயக் கபாலங்களில் இப்படித்தான் சாளரங்களைத் திறக்கின்றன. காமரா - தானும் தான் காணும் காட்சிகளுக்குமிடையே தன்னையும் காட்சியையும் சேதப்படுத்தாமல் இரகசிய மெளனம் காத்து செயற்படுகிறது. தனது அகப்புற அனுபவ உணர்ச்சிகளில் தானியங்கி, காட்சிகளின் உயிரை மட்டுமே மெல்லக் கொய்து நம் தரிசனத்துக்கு வைத்துவிடுகிறது. அவரது கலை ஆளுமையின் அழகியல் நரம்புகள், அவர் ஏற்ற வடுக்களின் ரணங்களையும் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன.வாழ்க்கை வழங்கும் அனுபவம், அனுபவம் வழங்கும் வாழ்க்கை - இவை புணரப் பிறந்த வாழ்வின் சாரமே இவர் புகைப்படங்கள். மனிதர்கள் அற்ற அவரின் பெரும்பாலான படங்கள் மனிதவாழ்வின் அவலத்தையும் ஆனந்தத்தையும் பேசுகின்றன. அதே சமயம் காலம் காலமாய் கட்டி வாழ்ந்த இந்த மக்கள் என்னோடு இயற்கையாய் இல்லை என்பதையும், ”நான் தனித்தே இருக்கிறேன்” என்பதை கூட்டுக்குரலாய் வெளிப்படுத்துகின்றன.
- சூரியனைக் கண்டும் நிமிர்ந்தபடி புன்னகைக்கும் பனி உறை மலைகள்
- உள்ளங்கை வெப்பத்தில் உருகக்கூடிய மென்மையாகினும், சங்கிலியே (சிறை விலங் கு) ஆயினும் கெட்டியாக பற்றிக்கொண்ட பனி.
- உலரப் போய் கொடியில் து¡க்கு மாட்டிக்கொண்டு உறைந்துபோன ஆடைகள்
- எத்துணை நம்பிக்கையுடன் நீண்டு பயணித்து பூத்த பூவின் தண்டில் தொடர முடியாது உதிரப்போகும் இறுதி இலையில் தரித்திருக்கும் நத்தை.
- முக்கி எழுந்து, மொட்டுடைத்து பூத்துமாகிவிட்டது. சிலந்தி தன் சிறையை விரித்த போதும் சூரியன் தொடர்ந்தும் விடிவிற்காய் தன் படையணிகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறான்.
- “கொன்சென்றேசன் காம்ப்“ இல் போடப்பட்டனவாய் எல்லாம் பனியின் ஆகிருதியில் அடங்கி மெளனித்துக் கிடக்கிறது. ஆயினும் வாழ்வுக்கு வேண்டி ஒற்றை வள்ளம் கடல் வயலுள் நுழைகிறது.
- பாழடைந்த வீட்டின் உக்கிய கதவாயினும் ஒரு வாசலேனும் திறந்திருக்கிறது. போதும்.
- ஆடுகளை கூட்டுக்குள் விட்டுத் தீனி போடும் கைகள். கூட்டுக்குள் இருந்து வாங்கி உண்பதில் அவர்கள் ஆனந்தம். நாளை உணவுக்கும் அவை உயிரைக் கொடுக்கும். பீரங்கியோடு, நோர்வே தேசியக்கொடி அருகே ஒரு கறுப்பு நாய் காவல் காக்கிறது....? இப்படி இவர் புகைப்படங்களை உள்வாங்கும்போது நமது சமூக, பண்பாட்டு, போராட்ட வடுக்களின் விமர்சன முகங்கள் நமக்கு தோற்றம் தருகின்றன. இழந்ததை ஈடுகட்டும் வகையில் ஒழுங்கு செய்யப்படாத ஒரு மூலசக்தி இப் புகைப்படங்களின் பின்னே மறைந்து செல்வதை உணரமுடியும்.

Borge Otterlei
Borge Otterlei, journalist i Sunnmørsposten
Simon ser med nytt blikk!
Det kjem an på augene kva vi ser, er eit gammalt uttrykk. Vi ser Simon gå rundt med fotoapparat. Han ser
på det vi ser kvar einaste dag, og så ser han noko meir av det vi ser. Detaljar og vinklar som vi også ser,
men ikkje ser likevel. Simon ser gjennom kameralinsene sine og festar inntrykket i databrikka. Slik får også
vi sjå kva Simon ser. Dei fleste bilda får vi sjå på Personaliasida.
_ Simon, vi treng eit dagens bilde!
_ Javel, svarar han, og ikkje lenge etterpå dukkar han opp med tre-fire alternativ. _ Ta det du vil ha, seier
han.
Somme bilder er heilt enkle, frå gatene i Ålesund slik vi har sett dei tusen ganger. Men så ser vi ting vi ikkje
har sett likevel, detaljar og vinklar som gir vårt overflatiske syn meir innhald. Dei fortel ofte ei ny historie
om kjente ting.
Andre gonger er det sjølve bilde som overraskar. Tittel og teksten under gir seg ofte sjølv. Bilda gir den
nødvendige inspirasjonen til å lage titlar og skrive bildetekstar. Bilda kallar fram minner, fortel ei historie, eller skildrar ei stemning som får tankane til å svive. Orda kan kome dettande inn. Teksten kan verte noko heilt anna enn den Simon tenkte seg då han såg motivet gjennom kameralinsa si.
Simon er frå den vesle øya Kayts heilt nord i Sri Lanka. Han er katolikk og tamil. Tamilane er kjend for å
vere svært arbeidssomme mennesker. Asias sunnmøringar. Slik er Simon også. Ein av oss. Av og til lurer eg
på om han er ein av dei småungane som vinka og smilte blidt til meg då eg budde på Kayts for over 30 år
sidan. Det skulle ikkje forundre meg. At krig skulle fordrive tusenvis av mennesker frå heimane sine og at
nokre av dei skulle hamne i eit land langt der oppe mot nord, var ein tanke så fjern som den kunne vere.
Når først så gale skulle vere, er eg glad for at Simon fann seg ein trygg stad for seg og sine her. Her gjer han nytte for seg og er med på å gje oss andre eit rikare liv gjennom sine fotografiske bidrag som vi kan har sett mellom anna som dagens bilde i Sunnmørsposten, og som vi kan få sjå i fotoutstillinga til Simon.
Til lykke med utstillinga.

Roger Engvik
Fotojournalist -et spennende yrke
Roger Engvik, gruppeleder i fotoavdelingen, Sunnmørsposten
Avisene ble produsert i blysats da jeg begynte min yrkeskarriere. Jeg var med på overgangen til
offset, med papir- og filmsats _ og fulgte med inn i den elektroniske verden, med avisproduksjon på
data. En utrolig utvikling, som jeg aldri kunne tenkt meg den gangen jeg rusla rundt med Rolleiflexkamera
rundt halsen.
På sekstitallet, da jeg begynte min yrkeskarriere, var det nødvendig å være mer fagfotograf enn det
man trenger å være i dag. Min første Nikon F var uten lysmåler, så lys og eksponering av filmen var
noe du lærte å vurdere gjennom øyet og i hodet. Så kom Nikon med lysmålere på kamera, ganske
store og klumpete i starten, men et veldig nyttig hjelpemiddel. Det ble etter hvert mindre og lettere
kamera å få, lyset kunne måles gjennom linsa, og det ble mer og mer avansert automatikk i
fotoapparatene. De ble motoriserte, både i fremtrekk av filmen og i skarphetsinnstillingen i linsene. I
dag er fotoapparatene våre rett og slett datamaskiner.
En del eldre fotografer syntes ganske tidlig at det var ille. Det var liksom ikke noe stas når man ikke
kunne få gjøre alt selv. Bruke alt man hadde lært som fagmann i fotografi. Min innstilling var at det
var ypperlig å kunne overlate de tekniske målingene til kamera. Så kunne jeg som pressefotograf få
være enda mer journalist, i de ofte kjappe vurderingene og valgene jeg skulle gjøre i kamerasøkeren.
Det var viktigere. I dag er yrkestittelen ikke lenger pressefotograf, men fotojournalist. Det liker jeg
svært godt. Den skrivende er en journalist som har valgt å uttrykke seg gjennom ord, avisfotografen
er en journalist som har valgt å uttrykke seg gjennom bilder.
Å sende bilder som telefoto, via telefonlinje, kunne vi gjøre da jeg begynte i Sunnmørsposten. Det vil
si, vi kunne få bilder inn fra byråene, som Norsk Telegrambyrå i Oslo, på den måten. Nyhetsbilder ble
hver dag sendt verden rundt som telefotos, og det stod en mottaker i Sunnmørspostens mørkerom.
Så kom det bildesendere vi kunne ta med oss, og det var en revolusjon. Men det var mye og tungt
utstyr å drasse på. En stor koffert med mobilt mørkerom (som vi rigget opp på et hotellbad eller
annet mørkt rom). Telefotosenderen lå i en annen koffert, og en blytung fotobag med kamera og
linser hang på skulderen. Og endelig _ kofferten med klær. Er det rart at pressefotografer sliter med
nakke- og ryggproblemer?

Den første tiden laget vi papirbilder i det improviserte mørkerommet der vi var, og festet dem på en
trommel på telefotosenderen før de var tørre. Fikk vi koplet oss inn på en brukbar telefonlinje kunne
sendingen starte. Fotocella på senderen lyste ned på bildet, trommelen gikk rundt og lysimpulsene
kunne omdannes til lydimpulser. Lydsignalene gikk via telefonen til avishuset, og i mottakeren
hjemme ble lyden omdannet til lysimpulser igjen, som belyste fotopapiret eller filmen i mottakeren.
Etter noen minutter var bildet overført. Men kom en telefonekspeditør inn på linja og sa: «En
periode!», var det bare å bruke kjeft og starte på nytt. Da var det stripe på bildet.
Etter hvert ble det mulig å sende telefoto uten å lage kopier. Det var bare å sette filmruta i senderen,
og dermed var det ikke lenger nødvendig å ha med seg kopieringsutstyr på reportasjetur. Et stort
fremskritt bare det. I dag kan hvem som helst sende bilder og få bilder, fra alle verdenshjørner.
Internett og elektronisk post har åpnet muligheter vi heller ikke kunne drømt om.
Også mørkerommet er forsvunnet. Det startet med at vi i 1989, som en av de to første avisene i Norge,
reproduserte bildene våre direkte fra negativ fargefilm, uten å lage papirbilder. Den andre avisa var
Dagbladet. Mange mente vi var sprø, men det fungerte og gjorde bildeproduksjonen raskere. Så kom
etter hvert PC’er og scannere i bruk. Bildene ble «kopiert» inn, behandlet og beskåret på
dataskjermen, og til slutt levert rett til avissida, også på skjerm. Mørkerommet ble liggende i totalt
mørke.
I dag er all forurensende og helsefarlig kjemi borte fra bildeproduksjonen vår. I kamera er det ikke
lenger film, men en databrikke, som fanger opp lyset og lager elektroniske bilder. Disse lagres på
bildekort som kan huse flere hundre fargebilder i god oppløsning. En kvinnelig dansk pressefotograf
har uttalt at det er lite sexy. Det får så være, vi vil ikke tilbake til film hos oss. Men bilder lager vi, og
så får vi se om ikke nye, elektroniske landevinninger kan gi oss enda bedre muligheter til å være
bildejournalister. Være innsamlere av kulturhistorisk materiale, hver dag.
Som fotojournalist har man sterke og svake sider. I Sunnmørsposten har vi alltid vært det vi kaller
«allroundfotografer», vi har fotografert alt og alle. Selvsagt har den enkelte fotograf sine felt som
han eller hun fikser bedre enn andre. Det kommer an på hvor engasjert man er, eller om man
fotograferer noe man kan mye om. Vi har lært oss å favne vidt, men har også forsøkt å gi rett jobb til
rett fotograf, så langt som det har vært mulig. Og heldigvis har vi alltid hatt en fotoredaksjon med
kolleger som har vært gode venner og skrivebordsnaboer, ja, den karakteristikken kan gjøres
gjeldende for hele Sunnmørspostens redaksjon.
Inn i dette miljøet kom Simon Vimalarajan, og vi hørte at han var flink som filmskaper. Det behøver
nødvendigvis ikke å si det samme som at du er en dyktig pressefotograf, men vi oppdaget ganske
snart at Simon hadde et spesielt blikk for det vi kaller feature.
Nyhetsbildene har sitt korte liv. De blir raskt foreldet. De vi kaller featurebilder er tidløse. Øyeblikk
i livet som er verdt å sikre for evig tid. De har jeg alltid hatt sansen for. Featurebilder er avisbilder
som viser en del av hverdagen, et bildekåseri, som tillater avisen å presentere kjente og ukjente
mennesker under andre omstendigheter enn ulykker og tragedier. I den daglige dietten av harde
nyheter og elendighet, politikk og økonomi, er featurebildene en visuell dessert. Simon har hatt
mange fine featurebilder på trykk i Sunnmørsposten.
Det levende bildet farer forbi og blir borte. Det er de stillestående bildene vi husker, selv om vi har
opplevd samme begivenheter på film eller fjernsyn. Et avisbilde kan arkiveres og tas frem igjen, en
papirkopi kan henges på veggen i glass og ramme, bilder kan samles i bøker. Bildene kan saumfares
og studeres. Nettopp det er pressebildenes, avisbildenes, styrke. De kan slå seg ned i erindringen.
Gratulerer med bildeutstillingen, Simon!